தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம்
தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம்
BOOK BACK ONE MARK QUESTIONS
designed by P.M.SURESH, Computer Instructor, Govt. Boys Hr. Sec. School, Podaturpet-631208, Tiruvallur Dist.
தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்ப டுகிறது?
- உறவு நிலை (Relational)
- கட்டமை ப்பு (Structural)
- வினவல் (Query)
- தொகுப்பி (Compiler)
------- விளக்கப்படம் தரவுதளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.
- E – R (Entity – Relationship)
- உருப்பொருள்
- கட்டமைப்பு குறிப்பு
- தரவுதளம்
உருப்பொ ருளின் தொகுதியை அமைக்க தேவைப்படும் பண்புக்கூறுகளை கொண்டு உருவாக்கப்படும் முதன்மை திறவுகோல் இவ்வாறு அறியப்படுகின்றது.
- நிலையான உருப்பொருள் தொகுதி (Strong Entity Set)
- நிலையற்ற உருப்பொருள் தொகுதி (Weak Entity Set)
- அடையாளத் தொகுதி (Identity Set)
- உரிமையாளர் தொகுதி (Owner Set)
---- கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது
- Delete database database_name
- Delete database_name
- Drop database database_name
- Drop database_name
MySQL, DBMS – ன் எந்த வகையை சார்ந்த து?
- பொ ருள் நோக்கு (Object oriented)
- படிநிலை (Hierarchical)
- உறவுநிலை (Relational)
- வலையமைப்பு (Network)
MySQL இலவசமாக கிடைக் கும் ஒரு திறந்த மூலம் ஆகும்.
- சரி
- தவறு
- ஏதுமில்லை
- இரண்டும்
Tuble என்பது உறவுநிலை தரவுதளத்தில் ----- யை குறிக்கிறது.
- அட்டவணை
- வரிசை
- நெடுவரிசை
- பொருள்
MySQL – யை பயன்படுத்தி தகவல்களை உருவாக்குவது
- SQL
- Network calls
- Java
- API’s
எது தரவு செயலாக்கத்திற்கு உரிய MySQL
- MySQL Client
- MySQL Server
- SQL
- Server Daemon program
ஒரு முழு தரவுதளத்தின் கட்டமைப்பை ----- ன் மூலம் mysql தரவுதளத்தில் அறியப்படுகிறது.
- Schema – திட்டம்
- View – பார்வை
- Instance – நிகழ்வு
- Table – அட்டவணை
designed by
P.M.SURESH
Computer Instructor
Govt. Boys Hr. Sec. School
Podaturpet-631208
9 th one answers
ReplyDeleteSuper sir
ReplyDeleteSuper sir
ReplyDeleteSuper sir
ReplyDeleteSuper sir
ReplyDelete